Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
என்றும் அழியாத அத்தியாயம் - கமல்ஹாசன் !

Gossip Sooriyan Fm - என்றும் அழியாத அத்தியாயம் - கமல்ஹாசன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

333 Views
நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

தனது திரைத்துறைப் பயணத்தின் 66 ஆவது ஆண்டை எட்டியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

1960 ஆம் ஆண்டு தனது 6 ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய திரைப்படம் `களத்தூர் கண்ணம்மா ’.

தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். இவ்விருது அவரது அசாதாரணமான கலைப் பயணத்துக்கு முதல் படியாக அமைந்தது.

கடந்த ஆறு தசாப்தங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் 200ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது 66ஆம் ஆண்டு திரைப்பயணத்திற்கு சமூக வலைத்தளங்களில் '#66YearsOfKamalHaasan' என்கிற Hashtag மூலம் உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று கூட தனது படைப்பாற்றல், உழைப்பு, மற்றும் புதுமைத் தேடலால் புதிய தலைமுறையையும் கவர்ந்து வருகிறார்.

அவரின் இத்திரைப்பயணம், இந்திய சினிமாவின் வரலாற்றில் என்றும் அழியாத அத்தியாயமாக திகழும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top