Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
ரஜினியின் மகளாக நடிக்கவிருந்த நடிகை இவர்தானா?

SooriyanFM Gossip - ரஜினியின் மகளாக நடிக்கவிருந்த நடிகை இவர்தானா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

548 Views
நடிகர் ரஜினிகாந்த் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக சிறப்பாக எழுதப்பட்டு  திரையில் காண்பிக்கப்பட்டிருக்கும். அதுவே இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது என்பது நாம் அறிந்ததே.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகள் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா நடித்திருப்பார்.

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் தானே நடிக்கவிருந்ததாக வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். முதலில் தனக்கு அந்த வாய்ப்பு வந்ததாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததால் வனிதா விஜயகுமாரின் தங்கையான ப்ரீத்தா விஜயகுமாருக்கு அந்த வாய்ப்பு சென்றதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top