Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
'Ghaati' திரைப்படத்தின் புதிய Update !

SooriyanFM Gossip - 'Ghaati' திரைப்படத்தின் புதிய Update !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

309 Views
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'Miss ஷெட்டி Mr. பொலிஷெட்டி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா 'காதி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார்.

இத்திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாகிறது.

அண்மையில் இத்திரைப்படத்தின் Trailer வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘தசரா’ இம்மாதம் 20ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இதனை திரைப்படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top