Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
25
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் தொடரை வென்ற அணியாக தென்னாபிரிக்கா சாதனை!

SooriyanFM Gossip - அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் தொடரை வென்ற அணியாக தென்னாபிரிக்கா சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

587 Views
தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் ஊடாக அவுஸ்திரேலியா அணிக்கெதிராக அதிகப்படியான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய அணி என்ற புதிய சாதனையை தென்னாபிரிக்கா அணி படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 9 ஒருநாள் தொடர்களை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 8 முறையும், இந்தியா 6 முறையும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளன.

இதேவேளை, 2016 முதல் தற்போது வரை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி தென்னாபிரிக்கா சாதனை படைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top