Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
'காந்தாரா Chapter 1' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் !

SooriyanFM Gossip - 'காந்தாரா Chapter 1' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

793 Views
2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'காந்தாரா'. 

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா Chapter 1' வெளியாகி உள்ளது.

30 நாடுகளில் இத்திரைப்படம் வெளியாகி இரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 'காந்தாரா Chapter 1' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய மதிப்பில் சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், எதிர்வரும் நாட்களில் 'காந்தாரா Chapter 1' திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top