Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
யூடியூப்பில் வந்த சூப்பர் அப்டேட்!

SooriyanFM Gossip - யூடியூப்பில் வந்த சூப்பர் அப்டேட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

97 Views
பழைய மற்றும் புதிய வீடியோக்களை AI மூலம் 4K, HD தரத்திற்கு மாற்றும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

யூடியூப்பில் 144p, 240p, 360p, 480p, 720p போன்ற தரங்களில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து, நாம் வீடியோக்களைப் பார்க்கலாம்.

ஆனால், தற்போது 4K தரம் வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், பெரும்பாலானோரின் தேர்வு என்பது 1080p மற்றும் அதற்கு மேலான தரம்தான்.

இதற்காக 1080p தரத்திற்கும் குறைவாக பதிவிடப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் மற்றும் இனி பதிவிடவுள்ள புதிய வீடியோக்கள் போன்றவற்றை AI மூலமாக யூடியூப் தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்கு Settings பகுதியில் உள்ள Super Resolution என்ற Optionஐ தேர்வு செய்து, ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் யூடியூப் நிறுவனமே வீடியோக்களை Automatic ஆக தரம் உயர்த்திக் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீடியோக்களை தரம் உயர்த்த சம்மதம் தெரிவிக்கும் கணக்குகளுக்கு மட்டுமே, இந்த சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top