Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
'இதயம் முரளி' திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலா? - படக்குழுவினர் வெளியிட்ட காணொளி

SOORIYAN GOSSIP - 'இதயம் முரளி' திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலா? - படக்குழுவினர் வெளியிட்ட காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகர் அதர்வாவின் அடுத்த திரைப்படமாக 'இதயம் முரளி' திரைப்படம் உருவாகியுள்ளது. 

ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் இத்திரைப்படத்தின் தங்கமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படக்குழு சார்பில் மற்றொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இதயம் முரளி திரைப்படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் நடித்துள்ளதை படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top