மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் GV. பிரகாஷ்குமார் நடிக்கும் திரைப்படம் ‘Happy Raj’.
இத்திரைப்படத்தில், GV. பிரகாஷ்க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இத்திரைப்படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு நடிகர் அப்பாஸ் Re-entry கொடுக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படம், ஒரு Romantic - Comedy திரைப்படமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
‘Happy Raj’ திரைப்படத்தின் First Look போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ‘ ஆடினே இருப்பேன்’ என்ற முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.