Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
கார்த்திக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SOORIYAN GOSSIP - கார்த்திக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

151 Views
தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடிகர் கார்த்தியின் திரைப்படங்களுக்கு அதிகமான வரவேற்பு இப்போது கிடைக்கிறது.
சர்தார் 2 , மார்ஷல் ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுக்கு பின்னர் கார்த்தி தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழி திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கதாநாயகியாக நடிக்க நடிகை மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top