தமிழ் சினிமாவில் `அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்கள் மூலம் ஒரு நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ்.
சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கும் கென் கருணாஸ் 'யூத்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இம்மாதம் 19ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், 'யூத்' திரைப்படத்தின் Trailerஐ இன்று மாலை நடிகர் சிலம்பரசன் வெளியிடுவார் என்று திரைப்படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.