Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
4 OSCAR விருதுகளை வென்றுள்ள Sinners திரைப்படம்

SOORIYAN GOSSIP - 4 OSCAR விருதுகளை வென்றுள்ள Sinners திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

200 Views
98 ஆவது OSCAR விருதுகள் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Sinners திரைப்படம் 4 OSCAR விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சிறந்த நடிகர் விருது Michael B. Jordanக்கும் சிறந்த அசல் திரைக்கதை விருது இயக்குநர் Cooglerக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த அசல் பாடல் பிரிவில் Ludwig Göransson தனது இரண்டாவது OSCAR விருதைப் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவிற்கான OSCAR விருதை ஆட்டம் Durald Arkapaw. வென்றார். இதன்மூலம் சிறந்த ஒளிப்பதிவிற்கான OSCAR விருதை வென்ற முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top