Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
என் இரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே - யோகிபாபு

SOORIYAN GOSSIP - என் இரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே - யோகிபாபுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

196 Views
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு, லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரபேக்கா நடித்த 'கெணத்த காணோம்' திரைப்படம் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படத்தின் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

இதில் யோகிபாபு பங்கேற்று பேசும்போது, ''இந்தப்படம் பரவலான இரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார். ஆனால் படம் ரிலீசாகும் முன்பே அவர் மறைந்தது கவலையளிக்கிறது. இருந்தாலும் அவரது கனவு நிஜமாகி இருக்கிறது.

வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க திரையுலகினரும், இரசிகர்களும் என்னை ஊக்குவிக்கிறார்கள். அந்த ஊக்குவிப்பு தான் என்னை உயர்த்துகின்றது. என்னைப் பொறுத்தவரை என் இரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே.

சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன்'', என்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top