Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக அருந்ததி ரெட்டி தெரிவு

SOORIYAN GOSSIP - ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக அருந்ததி ரெட்டி தெரிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105 Views
ஐ.சி.சி சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி வைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஹிப்சதா பர்ஹான் தெரிவானார்.

கடந்த 20க்கு 20 உலகக்கிண்ண போட்டியில் 2 சதம் உட்பட 383 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்த சஹிப்சதா பர்ஹான், வில் ஜாக்ஸ், வான் சால்விக் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக இந்த விருதை பெற்றுள்ளார்.

இதேபோல் சிறந்த வீராங்கனை விருதை இந்திய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி தட்டிச் சென்றார். கடந்த மாதம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அருந்ததி ரெட்டி, இந்திய அணி தொடரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த சிறப்பான ஆட்டத்தால் அருந்ததி ரெட்டி, இந்த விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top