15 Views
தனது அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் சாதனைகள் மூலம் படிப்படியாக உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக உயர்ந்தவர் கோலி. குறிப்பாக ஓட்டங்களை துரத்தும் போட்டிகளில் அவரது ஆட்டம் இரசிகர்களிடையே தனி வரவேற்பை பெற்றுள்ளது.
18 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்து வரும் King கோலிக்கு கிரிக்கெட் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த நீண்ட பயணம் இன்னும் தொடருமா என்பதே தற்போது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.