Maids returns to Lanka - குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்கள் சொல்லும் சோகக் கதை: பாலியல் துன்புறுத்தல் முதல் சம்பளப் பிரச்சினை வரை (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
8,786 Views
தொழில் வாய்ப்பிற்காக குவைட் நாட்டிற்கு சென்ற இலங்கையர்கள், 80 பேர் நாடு திரும்பியுள்ளனர். பணிப்பெண்களாக சென்றோரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
பல வகையான துன்புறுத்தல்களை எதிர் நோக்கியவர்களே, இவ்வாறு நாடு திரும்பியுள்ளர்.
இவர்கள் அனுராதபுரம் , மட்டக்களப்பு, மாத்தளை , குருநாகல் , மற்றும் கண்டி உட்பட நாட்டில் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் தமக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் கருத்து வெளியிட்டனர். மேலும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தமக்கு பல்வேறு உதவிகளை செய்ததாக தெரிவித்துள்ளனர்.