2,457 Views
ஷங்கர் - ரஜனி கூட்டணியில் "2.0" திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகியிருந்தது . இதுஇவர்களின் கூட்டணியில் வெளிவர இருக்கும் மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .. ஏலவேஆரம்பமாகியிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புத்தாண்டு வரை இடம்பெற்று அதன் பின்னர் சற்று ஓய்வுகொடுக்கப்படிருந்தது.. இருப்பினும் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதற் கொண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பினைமீளவும் ஆரம்பிக்க படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் வெளிவர இருக்கும் "2.0" திரைப்படத்தின் படப்பிடிப்புகள் உலகின் பலநாடுகளில் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது