Gold in ASP. Liyanagay's home - நீச்சல் தடாகத்தினுள் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை ஏன் எடுக்கவில்லை? : கேள்வி கேட்கும் ஏ.எஸ்.பீ. லியனகேSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,306 Views
தனது வீட்டில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றசாட்டு தொடர்பில் இது வரை காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என வியாபரி ஏ.எஸ்.பீ. லியனகே தெரிவித்துள்ளார். தனக்கு சொந்தமான ராஜகிரியவில் உள்ள வீட்டில் நீச்சல் குளத்தில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவிவருவதால், இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு கோரி, காவல் துறைமா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.