Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
இது நம்ம ஆளு.. எதிர்பார்ப்பு எகிறுகிறது ........

idhu namma aalu movie - இது நம்ம ஆளு.. எதிர்பார்ப்பு எகிறுகிறது ........Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,296 Views
திரையுலகின் நாயகிகளில் நயனின் நடிப்பிற்கு நிகர் நயனே . தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தந்து, சகல நடிகைகளையும் கதிகலங்க வைத்தவர் நடிகை நயன்தாரா.
நானும் ரவ்டிதான்,மாயா போன்ற திரைப்படங்கள் நயனுக்கு அமோக வெற்றியைப் பெற்றுத்தந்தன.இதனையடுத்து நயனுக்கு திரைப்படங்களைத் தர பட இயக்குனர்கள் போட்டி போட்டு நிற்கின்றனர்.

இந்த நிலையில் இது நம்ம ஆளு படத்தினது எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. சிம்பு-நயன் என்றாலே படத்தை பார்க்கவென கூட்டம் அலைமோத காத்திருக்கின்றன.

இந்த படத்திற்கு முதலில் பெரிய எதிர்பார்ப்பு கிடைக்காவிட்டாலும், சிம்புவின் பீப் பாடலுக்கு பிறகு அவரது ஒவ்வொரு அதிரடி அறிமுகங்களும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாக வேண்டுமென்றால் நாயகனோ,நாயகியோ சர்ச்சையில் மாட்டினாலேயே போதும். மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவிடும்.

இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழக திரையரங்கு உரிமையை 28.9 கோடிக்கு வாங்கயுள்ளது.படத்தின் வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கு 15.8 கோடிகளும்,இசைக்கு 1.10 கோடிக்களுமாக சுமார் 60 கோடிகள் படம் வெளியாகும் முன்பே வசூலிக்கப்பட்டுள்ளன.

சிம்புவின் வியாபார எல்லை 40 கோடிகளை கடந்துள்ளது. இந்த 60 கோடிகளை வசூலிக்குமா? இது நம்ம ஆளு............

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top