Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
மீண்டும் தனுஷ்,அனிருத் கூட்டணி....

dhanush & aniruth joint again - மீண்டும் தனுஷ்,அனிருத் கூட்டணி....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,143 Views
மாரி திரைப்படத்தை அடுத்து நடிகர் தனுஷ் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.பிரபுசாலமனின் ரயில் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முழுமை பெற்றுள்ள நிலையில் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அண்ணன்,தம்பி வேடத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.


இரண்டாம் உலகம் திரைப்படத்தை தயாரித்த பிவிபி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.அண்மையில் வெளியான தனுஷின் தங்கமகன் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார்.தனுஷின் ரயில்  திரைப்படத்திற்கு D .இமான் இசையமைத்திருக்கின்றார். இந்த நிலையில் கொடி,வடசென்னை திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பீப் பாடலின் பின்னர் பெரும் சர்ச்சையில் பேசப்பட்டுவரும் இசையமைப்பாளர் அனிருத் தற்போது தனுஷின் அடுத்த படத்திற்கு இசையமைக்கப்போவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top