Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே பாதிப்பு

womens heart illnes - சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே பாதிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,669 Views
இதயத்துடிப்பு பாதிப்புள்ளவர்களுக்கு உயிராபத்து மிக்க இதய நோய்களும் ,மூளைக்கு இரத்தம் செல்தல் தடைப்பட்டு உயிராபத்து அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிகின்றன .


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின் படி சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே அதிக ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற இதயத்துடிப்புப்பிரச்சினை ஆண்களை விட மிகவும் தாமதமாகவே கண்டுபிடிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம் என்ற கூறியுள்ளார்கள் .
மேலும் ஆய்வின் படி விரக்தி ,மனஅழுத்தம் போன்ற பல காரணங்களினாலே இதயத்துடிப்பு சீரற்று காணப்படுவதாக ஆய்வுகள் மேலும் குறிப்பிடுகின்றன

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top