Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
குமுறுகிறார் G V பிரகாஷ்குமார்

g.v's expectation - குமுறுகிறார் G V பிரகாஷ்குமார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,759 Views
இசைத்துறையில் சகல தரப்பினரையும் கவரும் பாடல்களைத்தரும் இசையமைப்பாளர்களில் G .V பிரகாஷ்குமாருக்கு தனி இடமுண்டு.முதன்முதலாக வெயில் திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்த G .V டார்லிங் திரைப்படத்தில் கதாநாயகனாக வந்து அசத்தியிருந்தார்.
இந்த நிலையில் முன்னணி நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்க தாம் விருப்பம் கொண்டுள்ளதாக G .V தெரிவித்திருந்தார்.தான் இப்போது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு தயாராகிவருவதாகவும் நேரம் வரும்போது இதுபற்றி அறிவிப்பதாகவும் நடிகை நயன்தாரா கூறியுள்ளார். இதனால் G .V பிரகாஷ்குமார் பெரும் சோகத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு அடுத்ததாக கதாநாயகன் பாத்திரத்தில் கைவசம் படங்கள் உள்ளதாகவும் வெகுவிரைவில் அதுபற்றி கூறுவதாகவும் G .V பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top