Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்....

Richest person on earth - மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,412 Views
ஆண்டு தோறும் சொத்துக்கள் ,முதலீடு ,இலாபம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது வெல்த் எக்ஸ் இணையத்தளம்.

அந்தவகையில் இவ் ஆண்டு பட்டியலுக்கு சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்கள் இந்த இணையத்தள கருத்துக்கணிப்புக்கு உள்வாங்கப்பட்டனர். இதனடிப்படையில் 184.102 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் .

இவருக்கு அடுத்த படியாக ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அமநிக்கோ ஆர்த்டேக்கா
140.709 பில்லியன் அமெரிக்க டொலருடன் இரண்டாம் இடத்தையும் ,127.863 பில்லியன் அமெரிக்க டொலருடன் முதலீட்டு நிறுவன உரிமையாளரான வாரான் பஹ்பெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த தரவரிசை பட்டியலில் 90.15 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஜூக்கர்பர்க் ஏழாவது இடத்தில இருப்பது குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top