438 Views
கே.பாலச்சந்தர் மனித உருவில் வாழ்ந்த கடவுள்- நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி
"கே.பி. சாரின் மறைவு தமிழ் சினிமாவிற்கே ஈடுகட்ட முடியாத இழப்பு. கே.பி. சார் மனித உருவில் வாழ்ந்த கடவுள்.
என்னை ஒரு நடிகனாக அல்ல, தனது மகனாகவே பாவித்தார். கே.பி. சார் போன்று இன்னோருவரை பார்க்க இயலாது. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று ரஜினி கூறினார்.