Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
சுட்டி இரசிகருக்கு Surprise கொடுத்த தல அஜித்!

SOORIYAN GOSSIP - சுட்டி இரசிகருக்கு Surprise கொடுத்த தல அஜித்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
நடிகர் அஜித்குமார் தன்னை சந்திக்க வந்த ஒரு குட்டி இரசிகரிடம், அன்போடு அனுமதி கேட்டு அவரது கன்னத்தில் முத்தமிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு இடைவேளையின் போது தன்னை பார்க்க வந்த அந்த சிறுவனிடம், "நான் உனக்கு ஒரு முத்தம் தரவா ?" என மிகவும் பணிவோடு அனுமதி கேட்டு, பின்பு அன்போடு முத்தமிட்டார்.
திரையில் மாஸ் காட்டும் அஜித், நிஜ வாழ்க்கையில் தன் இரசிகர்களிடம் காட்டும் இந்த எளிமையும் மனிதநேயமும் தான் அவரை 'தல'யாகவே உயர்த்தியிருக்கிறது என இரசிகர்கள் தங்களுடைய கருத்தினை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top