Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
காது கேட்காதவராக நயன்தாரா

Nayandhara# New Film - காது கேட்காதவராக நயன்தாராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views
கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்படங்களில் தாரளமாக கலக்கல் விருந்து கொடுத்து வந்தவர் நயன்தாரா.

நடிக்க தெரிந்திருந்தும், கவர்ச்சியையே அவரும் ஆயுதமாக நம்பியிருந்தார். ஆனாலும், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ''இந்தப் பழம் புளிக்கும்'' எனும் நினைக்கு வந்துள்ள நயன், அடுத்து நடித்துவரும் பல படங்களிலும் நல்ல கதை, சவாலான பாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளமை பாராட்டப்பட வேண்டியது.
                 இதற்கு அடித்தளமிடும் முகமாக, ராஜா ராணியில் வலிப்பு வரும் பெண்ணாக நடித்து கைதட்டல்களை பெற்றுக் கொண்டவருக்கு, சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. மந்திரவாக்காக பற்றிக் கொண்டவர், தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகும் படங்களில் கதையை ஆராயத் தொடங்கினார்.
                         இப்பொழுது இன்னுமொரு பாத்திரம் இந்த வரிசையில் சிக்கியிருக்கிறது.
தனுஷ் தயாரிக்க விஜய சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க ஆரம்பித்துள்ள படம்தான் '' நானும் ரவுடிதான் ''.
இந்தப் படத்தில் ராதிகாவும் நடிக்கிறார்.

கதைப்படி காத்து கேட்காத பெண்ணாக, உணர்வுகளை கொட்டி நடிக்கும் ஒரு பெண்ணாக நயன் வருகிறாராம் படத்தில் என்பது நடிப்புக்கு தீனியாக அமைந்துள்ளது என்கிறார் அம்மணி.
வித்தியாசமான கதையாக களமிறங்கவுள்ள நானும் ரெடிதான் படம் நயனுக்கு பெரும் புகழும் பெயரையும் பெற்றுக் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top