Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
விரைவில் சூர்யாவின் சிங்கம் 3

Coming soon Singam 3 - விரைவில் சூர்யாவின் சிங்கம் 3Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,067 Views
இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடித்த படம் சிங்கம். வணிக ரீதியாகவும் சரி, கதையினாலும் சரி வசூலை வாரிக் கொடுத்தது படம். ஏக பூரிப்பில் இருந்த படக்குழு, மீண்டும் அதே கூட்டணியை வைத்து சிங்கம் பாகம் இரண்டை எடுத்தார்கள். அதுவும் இலாபத்தை அள்ளிக் கொடுத்தது.

சூர்யாவுக்கு நல்ல நடிகர் எனும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது எனலாம். ஆகவே, அதே மகிழ்ச்சியோடு மீண்டும் அதே கூட்டணி சின்ன சின்ன மாற்றங்களோடு இணைகிறது.

சிங்கம் 3 தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இப்பொழுது வெளியாகியுள்ளன.  ஒரு படத்தின் பல பாகங்கள் தயாரிக்கப்படும் பொழுதே சிந்திக்க வேண்டும், அந்தப் படங்கள் ஆரம்பத்தில் கொடுத்திருக்கு இலாபங்களை !!

இதன்படி, சிங்கம் 3இல் சூர்யா நாயகன், அனுஷ்கா நாயகி. இசையமைப்பாளர் மாறி இருக்கிறார். கடந்த இரண்டு படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக அனிருத் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். இப்பொழுது ஹைக்கூ மற்றும் 24 எனும் இரு புதுப்படங்களில் நடித்து வரும் சூர்யா, அவற்றை முடித்த கையேடு இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top