4,470 Views
ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவுக்கு விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துறைக்கு வழங்கிய பங்களிப்புக்காக அவருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.
இவ்விருதை வென்ற இரண்டாவது இலங்கை கிரிக்கெட் வீரராக சங்கக்கார பதிவானார் .
இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் இவ்விருதை வென்றிருந்தார்.