Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு உங்கள் கைகளில் இருக்கிறதா ?

The world's most powerful passports - உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு உங்கள் கைகளில் இருக்கிறதா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,333 Views
உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு உங்கள் கைகளில் இருக்கிறதா ? இக் கேள்வியினை உங்களிடம் யாரவது கேட்டால் " இருந்தால் நான் ஏன் இஞ்ச இருக்குறன்" என்று செல்லமாய் நீங்கள் அலுத்துக்கொல்வது எமக்கு விளங்குகிறது ...

ஆனாலும் அவ் அதிர்ஷ்டசாலிகள் நாமில்லை என்பது தான் சற்று வருத்தமான செய்தி .சரி அப்படியானால் அவ் அதிர்ஷ்டக்கார நாட்டவர்கள் யார் என்று இயல்பாய் உங்கள் மனங்களில் ஓர் கேள்வி எழும்
ஆம் அதற்கான சரியான விடை சுவீடன் நாட்டவர்கள் என்பதேயாகும்.

இதோ உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டினை கொண்டுள்ள ஏனைய நாடுகள்



GoEuro எனும் இணையம் உலகின் 51 நாடுகளை இவ்வாறு வருசைப்படுதி இருக்கிறது குறித்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி எத்தனை நாடுகளிற்கு வீசா இன்றி பயணிக்கலாம் என்பதனை அளவுகோலாக  வைத்து இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
அதன் அடிப்டையில் சுவீடன் உற்பட 5 நாடுகளின் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி 174 நாடுகளிற்கு வீசாவினை பெறாமல் பயணிக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது ஆகவே இவ் 5 நாடுகளில் எந்த நாட்டுக்கு முதல் இடத்தினை வழங்கலாம் என ஆய்ந்த போது குறித்த கடவுச்சீட்டின் மலிவுத் தன்மையினை கருத்தில்கொண்டு சுவீடன் கடவுச்சீடிற்கு உலகின் அதி சக்தி வாய்ந்த கடவுச்சீட்டிற்க்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top