Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
நடிகர் சரவணன் கைது........நம்ப வேண்டாம் இது வெறும் வதந்தியே...

saravanan arrest rumour - நடிகர் சரவணன் கைது........நம்ப வேண்டாம் இது வெறும் வதந்தியே...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,638 Views
அண்மையில் இந்திய நாட்டையே அதிர்ச்சியில் உள்ளாக்கிய விடயம் தமிழகத்தை சேர்ந்த 20 தமிழர்களின் கொலைச்சம்பவம் செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீஸ் இவர்களை சுட்டுக்கொலை செய்தமை.


இந்த சம்பவம்  தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு போராட்டங்களும் இடம்பெற்று வரும் சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக சிலரை கைதுசெய்துள்ளனர். செம்மரம் கடத்தல் சம்பந்தமாக சென்னையிலுள்ள சிலரையும் கைது செய்துள்ளனர்.இதில் நடிகர் சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் வட்ஸ் அப் ,பேஸ் புக் மூலமாகவும் தகவல் பரவியது இந்த விடயம் விரிவாக விசாரிக்கப்பட்ட போது வெறும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி பொலிசில் புகார் கொடுத்துள்ள சரவணன் படப்பிடிப்பில்  பிசியாக இருந்து வரும் எனக்கு பிடிக்காத சிலர் இந்த வதந்தியை கிளப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top