Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
அருண் விஜய்யை கொல்லப் பார்த்த கார்த்திகா

va #karthika #cinema - அருண் விஜய்யை கொல்லப் பார்த்த கார்த்திகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,269 Views
அருண் விஜய், கார்த்திகா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் வா. இப்படத்தை ரத்தின சிவா என்பவர் இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வெளியாக தயாராக இருக்கிறது. வருகிற மே மாதத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.



இந்நிலையில், இன்று படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்ற பொது, அருண்விஜய் ஒரு திடுக்கிடும் சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, படத்தின் ஒரு காட்சியில் கார்த்திகா கார் செலுத்த, ஹீரோ அருண் விஜய்யும் அவரது நண்பர் சதீஷும் பயணிக்க வேண்டும். 

அவ்வாறே, காட்சிக்கு நடிகர்கள் தயாராகினார்கள். கார்த்திகா காருக்குள் அமர்ந்து எப்படி காரை ஸ்டார்ட் செய்வது என கேட்டுள்ளார். திடுக்கிட்ட அருண்விஜய், கார்த்திகா நகைச்சுவையாக அப்படி சொல்கிறார் என நினைத்து, கியர் போட்டு கொடுத்துள்ளார். 

கார்த்திகாவும் பயந்து பயந்து காரை செலுத்த ஆரம்பிக்க, கார் நிதானமிழந்து பாதை மாறியது. ஒருவாறு நிலைமையை புரிந்து கொண்ட அருண்விஜய், காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இல்லையெனில், மூவரின் கதியும் அதோ கதிதான் என்று மேடையில் பேசி கார்த்திகாவை புகழ்ந்துள்ளார். 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top