Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
ரஜினி படப்பெயரை சுட்டுக்கொண்ட பிரபு மகன்

Rajini title for Vikram Prabhu - ரஜினி படப்பெயரை சுட்டுக்கொண்ட பிரபு மகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,495 Views
அண்மைக்காலமாக தமிழகத்தின் ஒரு நகை மாளிகை விளம்பரத்துக்காக பயங்கரமாக கலாய்க்கப்பட்டு வரும் விக்ரம் பிரபுவின் பெயர் இப்போது இன்னொரு விஷயத்துக்காக பரபரப்பாகியுள்ளது.

 

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு  வெள்ளக்கார குதிரை   படத்துக்கு பிறகு இப்போது  இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.அதாவது இது என்ன மாயம், வாகா போன்ற படங்களாகும்.இவ்விரு படங்களின் படப்பிடிப்புக்கள் விறு விறுப்பாக  நடைபெற்று வருகின்றன. 
 
விரைவில் வெளிவர உள்ள அந்த படங்களை அடுத்து இன்னும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் ,இந்த படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்க இருக்கிறார்.




இந்த படத்தை பொறுத்த வரை முற்று முழுதாக பொழுது போக்கு படமாக தான் உருவாக இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த படத்துக்கு நம்ம ரஜனி காந்தின் நடிப்பில் 1982 இல் வந்த 'தனிக்காட்டு ராஜா' படத்தின் தலைப்பை சுட்டு இந்த காட்டு ராஜாவின் படத்துக்கு அதே பெயரே வைத்துள்ளனர், அத்தோடு அந்த ராஜாவுக்கு இசையமைத்த இளையராஜாதான் இசை தர உள்ளார்.

சிவாஜி தாத்தாவை வைத்து கலாய்க்கப்பட்டவரை ரஜினியை வைத்து இனி ஓட்டுவார்களோ?

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top