5,170 Views
ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாகும் முன்னர் அவன் விளையாட்டு வீரனாவானா? பாடகனாவானா? நடிகனாவா? அல்லது மருத்துவனாவா? என பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கும்.
ஆனால் இப்படத்தில் இருக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி உலகின் சக்திமிக்க நபராக மாறியிருக்கின்றார் எனக் கூறினால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
ஆம், பட த்தில் உள்ள குழந்தை வேறுயாருமில்லை, அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவாகும்.
இப்படம் 1965 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. அன்று இப்படம் எடுக்கப்படும் போது அவர் அமெரிக்க ஜனாதிபதியாகுவார் என யாரும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்.