Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
8ஆம் ஆண்டு மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞன்

school girl - 8ஆம் ஆண்டு மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,884 Views
13 வயது பாடாசலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 23 வயதான திருமணமான இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளையில் பிரபல பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவியின் விருப்பத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக சந்தேக நபர் காவல்துறையில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக உறவு இருந்து வந்துள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த மாணவியிடம் அளவுக்கு அதிகமாக பணம் புழங்கியுள்ள நிலையில், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னரே இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

பின்னர் பெற்றோர் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நாவுல – வம்பட்டுயாய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top