Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
மாணவர்களை கேடயமாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

akilavirajh - மாணவர்களை கேடயமாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,404 Views
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களை கேடயமாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் பாரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஆசிரியர்களுக்கான தேசிய இடமாற்ற கொள்கையை கடைபிடிக்கப்படும் நிலையில் அதற்கு எதிராக மாணவர்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்த சில ஆசிரியர்கள் முயற்சிப்பதாகவும், அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆசிரியர்களுக்கான தேசிய இடமாற்ற கொள்கை எந்தவகையிலும் நடைமுறைக்கு வராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top