Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
2100 ஆம் ஆண்டுக்குள் இந்த இடம் மட்டும் கடலுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும்.... பேராபத்தில் மக்கள்..!!

environment pollution - 2100 ஆம் ஆண்டுக்குள் இந்த இடம் மட்டும் கடலுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும்.... பேராபத்தில் மக்கள்..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,947 Views
புவி வெப்பமடையும்  பிரச்சனை குறித்து, விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்து வருகின்றனர். ஆனால் உலக நாடுகள் இதற்கான உரிய தீர்வுகளை மேற்கொள்வதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.
 
 
 

இந்த நிலையில், கடல் நீர் மட்டம் திடீரென உயர்வதால், தமிழகத்தின் 3,209 சதுர கி.மீ. பகுதிகள் எதிர்வரும் 2100 ஆம் ஆண்டுக்குள், கடலில்  மூழ்கிவிடும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
 
குறித்த  அறிக்கையின்படி, எதிர்வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், சென்னை மாநகரில் மட்டும் 144 சதுர கி.மீ கடற்கரையோர பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். மேலும் 10 லட்சம் மக்கள் வசிக்கும் கடற்கரையோர பகுதிகள் நீரில் மூழ்கி விடும் என கூறப்படுகிறது.
 
இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து சிந்தித்து திட்டமிட வேண்டும் என்றும், சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top