Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
இலங்கை அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல்: சந்தேகநபர் சுட்டுக்கொலை

Suspect killed in Pakistan - இலங்கை அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல்: சந்தேகநபர் சுட்டுக்கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,809 Views
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவரான ஹாபீஸ் அலியாஸ் மொஹமட் என்பவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவருடன் தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top