Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
19 மீதான வாக்களிப்பு இன்று

Vote on 19th Amendment - 19 மீதான வாக்களிப்பு இன்றுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,836 Views
19 வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வது தொடர்பான வாக்களிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
சட்டமூல திருத்தம் தொடர்பான விவாதங்கள் நேற்று இடம்பெற்ற நிலையில், இன்றும் அது தொடரவுள்ளது.

இதன்போது, அரசாங்கத்திடம்,  எதிர்கட்சியினர் 8 யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், 2 விடயங்களைத் தவிர, ஏனைய விடயங்கள் அனைத்திற்கும் எதிர்கட்சி இணக்;கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே வெளிவிவகாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா இந்த தகவலை வெளியிட்டார்.

இரண்டு விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவை சற்று பாரதூரமான விடயங்களாகும், அரசியலமைப்பு சபையில் அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என எதிர்கட்சியினர் கோரியிருந்தனர்.

அதேவேளை, நிறைவேற்று சபையை ஸ்தாபிக்கும் போது பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களிடையேயான விசேட சந்திப்பொன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறவுள்ளது.

மக்கள் ஐக்கிய முன்னணியும் 19 வது அரசியலமைப்பு திருத்தம் பற்றிய சில திருத்தங்களையும், அகற்றப்பட வேண்டிய 18 சரத்துக்கள் தொடர்பிலான மகஜர் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

19 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top