இசை என்றால் இளையராஜா இது மறுக்க முடியாத உண்மைதான். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார் .மொழி கடந்த சாதனைகளும் உண்டு . பல சாதனைகள் பல பாராட்டுக்கள் பல விருதுகள் பார்த்துவிட்டார் இவர் .இருந்தும் இதெற்கெல்லாம் மகுடம் வைத்தால் போல், இந்திய பிரதமரையும் தமிழக முதல்வரையும் அழைத்து ஒரு மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த முயற்சிக்கிறார் கலைப்புலி தாணு.
இதெல்லாம் நடக்குமா நடக்காதா என்ற கதைகள் ஒரு புறம் இருக்க .தயாரிப்பாளரான தாணு இதை சொல்லியிருக்கிறார் பலகோடிகள் புரளுகின்ற கைகள் ஒரு வேளை இது நடந்தாலும் நடக்கலாம் என்பது இப்போதைக்கு யூகம் மட்டுமே .
-கந்தப்பன் பிரஷாந்த்-