19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, அமெரிக்கா வரவேற்பை தெரிவித்துள்ளது.
ராஜாங்க திணைக்களத்தின் இணை பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் கடந்த 28ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக இதனை அமெரிக்கா பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.