போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் தொடர்பான காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
18,251 Views
சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக பல்வேறு நடிக, நடிகையர்கள் தங்களால் இயன்ற தொகையினை கொடுத்து வருகிறார்கள்.
10,010 Views
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து குவைட்டில் உள்ள இலங்கை தூதகரத்தில் தங்கியிருந்த இந்நாட்டு வீட்டுப்பணிப்பெண்கள் 83 பேர் நேற்று இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.
18,110 Views
தனது தந்தையின் மீது 16 வயதான பாடசாலை மாணவனொருவன் பொலிஸில் முறைப்பாடு செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
7,287 Views
4,192 Views
கேரளாவை சேர்ந்த ரெம்யா ராமச்சந்திரன் என்பவர் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டதால் தன் திருமணத்தையே ரத்து செய்துள்ளார். மேலும் இது குறித்து இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கை ஒன்று தீயாக பரவி வருகின்றது.
2,385 Views
பன்னல , ஹாவன்ஹெலிய பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3,189 Views
பிரபல பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் மாரடைப்பு காரணமாக டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4,833 Views
தாஜூதீன் கொலை வழக்கில் சாட்சியங்களாக சீ.சீ.டிவி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
6,142 Views
மஹியங்கனை பகுதியில் 18 வயதான ரம்யா விதர்சனி என்ற யுவதியொருவர் அண்மையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
17,441 Views
12,707 Views
12,452 Views
மனைவிக்கு பொய் கூறி வேறொரு பெண்ணை திருமணம் முடித்த கணவனொருவர் தேனிலவில் வைத்து மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
32,075 Views
13,563 Views