Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தான் நடிக்கும் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றால், வினியோகஸ்தர்களுக்கு பணம் கொடுத்து ஈடு செய்பவர் ரஜினி. இதே பாணியைக் கடைப்பிடிப்பவர் ஜாக்கிசான்.
1,081 Views
நாட்டில் அதிக வெப்பமான காலநிலை நீடித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டவேண்டும் என்று, சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
1,310 Views
அமெரிக்காவில் இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. 
1,552 Views
கொரோனா வைரஸின் தாக்கம் தொண்ணூறு  நாடுகளை தண்டியுள்ள நிலையில் தற்போது இந்நோய் பிலிப்பைன்ஸ்  துருக்கி என்று பல நாடுகளில்  இவ்வைரஸ் தாக்கியவர்களின்  நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
938 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி திரைப்படம். இப்படத்தில்தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தனுஷ், விஜய், விஜய் சேதுபதி, விஷால் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
4,636 Views
உலக மக்கள் அனைவரையும் அச்சத்திற்குள் ஆழ்த்தியுள்ள கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் ஆனது, 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும்  "அண்ணாத்த" படத்திலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. 
2,099 Views
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இந்திரராசா பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று புதன்கிழமை அவர் பதவியேற்றுக்கொண்டார்.
700 Views
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் மூலம் நன்கு பிரபலமானவர் கவின்.இவர் ஏற்கனவே அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களால் அதிகம் விரும்பபட்டவர்.
652 Views
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக இலங்கை மதிப்பில் 281 கோடி  (12 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது.
1,734 Views
பல Million பயனர்களைக் கொண்ட குறுஞ்செய்தி செயலியான WhatsApp இல் ஏற்கனவே Dark Mode வசதி தரப்பட்டுள்ளமை எல்லோரும் அறிந்த விடயம்.
1,073 Views
பிரேசிலில், பொதுமக்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் பாரிய உயிர்ச் சேதம் நேர்ந்துள்ளது. 
738 Views
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும், இளவரசர் ஹரி மீண்டும் வந்தால், தாம் வரவேற்கத் தயாராக உள்ளதாக, ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்தல் விடுத்துள்ளார்.
1,076 Views
வானியல் ஆய்வில் ஒவ்வொரு நாளும் நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் புது புது விடயங்கள் வந்த வண்ணமே உள்ளன. இப்போது ஆய்வாளர்கள் சூரியனை விட பெரிய, பூமியை விட சிறிய சுற்றளவை கொண்ட நட்சத்திரமொன்றை கண்டுபிடித்துள்ளனர்.
1,718 Views
'தளபதி' விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் "மாஸ்டர்" திரைப்படம், தளபதியின் 64வது படமாக திரை காணவுள்ளது. இதற்கான பணியில் படக்குழு மும்முரமாக  ஈடுபட்டுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்த விஷயமொன்று அதிக இணையத்தளங்களில் பகிரப்படுகின்றது.
1,196 Views
தமிழில் துருவ் விக்ரம் நடித்து வெளிவந்த படம் ஆதித்ய வர்மா. இப்படம் தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் என்பதனை நாம் அறிவோம். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை அடைந்திருந்தாலும் தமிழில் ரசிகர்கள் இடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை.
1,112 Views
[1]      «      966   |   967   |   968      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top