Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1,209 Views
சிம்பு அவரை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை வந்து கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் இவர் படப்பிடிப்பிற்கே வருவது இல்லை என பெரிய பிரச்சனை வெடித்தது என்று அனைவரும் அறிந்ததே.
 
1,865 Views
கேரளத்திலிருந்து வந்து "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் தனக்கும் ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகை நஸ்ரியா.
955 Views
விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இவை உங்கள் முடி உதிர்வைத் தவிர்த்து உறுதியான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
2,086 Views
காற்றின் மொழி ... என்று கனிந்த அசைவுகளுக்கு இசைகொடுத்த நல்ல இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள் இன்று.

எப்போதுமே எஸ்.ஏ ராஜ்குமார் என் இரசனைகளின் வட்டத்தில் முன்னின்றாலும், சிற்பி - ரஹ்மான் - வித்யாசாகர் - கார்த்திக் ராஜா போன்றோரின் பாடல்களையும், படங்களையும் இரசிக்க தவறியதில்லை.
1,401 Views
நீங்கள் Google Chrome ஐ பயன்படுத்துவோர் என்றால் ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க உடனடியாக உங்கள் Google Chrome Browser Update செய்யுங்கள்.
1,521 Views
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் சுரப்பு மிகக் குறைவாக இருப்பதுதான் பெண்களின் எடை அதிகரிப்பதற்கான மிக முக்கிய காரணம்.
2,561 Views
உலகின் ஆழமான ஏரி என்றழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி தற்போது பனியால் முற்றிலும் உறைந்துபோய் உள்ளது. உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20 விழுக்காடு இந்த ஏரியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
1,346 Views
உலகம் முழுவதும் 60 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவிவிட்டது. சீனாவில் மட்டும் 2,912 பேர் உயிரிழந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கையுடன் இணைந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,001 ஆக அதிகரித்துள்ளது.
2,054 Views
தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ''கிழக்கே போகும் ரயில்'' எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகாசரத்குமார்.இவர் நடிகர் சரத்குமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம். சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.

7,714 Views
இயக்குனர் சிவாவின் அடுத்த படமாக 'சூப்பர்ஸ்டார்' ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் "அண்ணாத்த". ரஜினியின் 168வது திரைப்படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.
993 Views
சிம்பு தன்னுடைய தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ''உறவை காத்த கிளி'' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
903 Views
வடமாகாணத்தின் பெருமை பேசும் ''வடக்கின் போர்'' என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, 114  ஆவது தடவையாக, இந்த மாதம் 5 , 6  மற்றும் 7  ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
2,182 Views
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எழுந்த போராட்டங்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. 
965 Views
இதுவரை 50 நாடுகளில், 2,800க்கும் அதிகமானோரை பலி எடுத்துள்ள கோவிட் 19  காரணமாக 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,574 Views
[1]      «      967   |   968   |   969      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top