Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எழுந்த போராட்டங்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. 
965 Views
இதுவரை 50 நாடுகளில், 2,800க்கும் அதிகமானோரை பலி எடுத்துள்ள கோவிட் 19  காரணமாக 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,574 Views
தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்  தளபதி விஜய்.
1,386 Views
எல்லோரும் பச்சை திராட்சயை விரும்பி உண்பார்கள். ஆனாலும் பச்சை திராட் சை மூலம் சருமத்தினுடைய அழகைப் பேண முடியும். எனவே இவ்வாறு செய்து வந்தால் உங்கள் சருமம் மிருதுவாகி அழகாக காட்ச்சி அழிக்கும்.
983 Views
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில்  மூன்று பணியாளர்கள் பலியானார்கள். இயக்குனர் ஷங்கர் மரணமான மூவரின் குடும்பத்தாருக்கும் பண உதவி செய்துள்ளார்.
1,704 Views
ஹாங்காங்கில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நாய்க்கும், கொரோனா அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2,389 Views
மெக்சிகோ நாட்டில் முதன்முறையாக இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,319 Views
எந்த மொழி கதாநாயகியானாலும் அழகாக இருந்தால் தான் சினிமாவில் ஜெயிக்கமுடியும் என்பதால் நடிகைகள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது என்பது பெரிய விடயம் அல்ல இது அனைவரும் அறிந்த விடயமே.
1,552 Views
எதோ ஒரு வகையில் ஒவ்வொரு நாடுகளும் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது .
இப்போது பிரான்ஸ் நாடு  ஒரு வித்தியாசமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.


813 Views
இந்திய கிரிக்கெட் இல் பல்வேறு வெற்றிகளை பெற்று தந்தவர் தோனி.கடந்த சில ஆண்டுகளாக அவர் தொடர் தோல்விகளை சந்தித்தார்.தொடர்ந்து அவர் கெப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.
656 Views
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண், தற்போது நடித்து வரும் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
654 Views
முகத்தின் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். இருப்பினும் எதோ ஒரு வகையில் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன.
அவற்றை இல்லாமல் செய்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்றியும் தோற்றுபோய் விடுகிறோம். எனவே இந்த வழிமுறைகளை பயன்படுத்துங்கள். ஹார்மோன்கள் குறைபாடு, உணவு பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் நமக்கு முகத்தில் பருக்கள் வருகின்றன.
1,722 Views
பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக 1 லட்சம் வாத்துகளை அனுப்ப இருக்கிறது அண்டை நாடான சீனா
1,923 Views
பெண்களுக்கான T - 20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் நேற்று இந்தியா நியூசிலாந்து போட்டி இடம்பெற்றது.
1,312 Views
இந்தியா திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக குழிகளை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஒரு அடி ஆழத்தில் பித்தளை போன்ற உலோகத்தால் ஆன குடுவை ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் குடுவையில், பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் இருந்துள்ளன.
2,649 Views
[1]      «      968   |   969   |   970      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top