3,978 Views
வெசாக் கூடுகள் மற்றும் தோரணங்களை பார்வையிட்டு வரும் வழியில் வேனின் சாரதி உறங்கி விட்டதாகவும் அதன் விளைவாகவே தண்டவாளத்தில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குழந்தைகள் உட்பட 15 பேர் வேனில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நேரத்தில் ரயில் வராமையால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.