Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
இது லிங்கா பற்றிங்கோ !

Linga Rajini - இது லிங்கா பற்றிங்கோ !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,300 Views
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்துவருகின்ற திரைப்படம்தான் இந்த 'லிங்கா'. 
 
இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும், கோச்சடையானை எந்தளவு எதிர்பார்த்தோமோ அதேயளவுக்கு அமோகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிமேசனில் உருவான கோச்சடையான் கொஞ்சம் இரசிகர்களை ஏமாற்றி விட்டதனால், அதிரடியான ரஜினியை இரசிகர்கள் எதிர்பார்க்கிரார்கள். 
 
எனவே, லிங்காவில் அப்படியான  அனைவரதும் விருப்புக்கும் ஏற்ப  ரஜினிகாந்தின் பாத்திரம் செதுக்கப்பட்டுள்ளதாம். 
 
       என்ன மாதிரியான பாத்திரத்தில் ரஜினி வரப் போகிறார் இந்தப்படத்தில் என்பது நமது தேடலாக இன்றுவரை தொடந்து கொண்டிருந்த நேரத்தில், சும்மா அசை போட்ட வாய்களுக்கு அவல் கொடுக்கும் செய்தியாக சூப்பர் ஸ்டாரின் கரெக்டர் பற்றிய செய்தி கசிந்துள்ளது. 
   வக்கீல் பாத்திரத்தில் தான் லிங்காவில் ரஜினிகாந்த் உலாவப் போகிறார். அதிரடியான வசனங்களும் காட்சிகளும் படத்தில் அதிகமாக இடம்பெறுகிறதாம் என்பது இன்னொரு ஸ்பெஷல். 
(இன்னொரு பக்கம் ரஜினி மாவட்ட கலெக்டராக வந்து அரசியல்வாதிகளைக் கதிகலங்க வைக்கிறாராம் என்று இன்னொரு பேச்சும் உலாவுகிறது)
 
எனவே, ஆவலோடு காத்திருக்கும் இரசிக கோடிகள், இன்னும் ஒரு படி மேலே போய், லிங்காவை எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் இப்பொழுது!
 
கோச்சடையான் போல இல்லாமல், கொஞ்சம் இரசிக்கும்படி வந்தால் நாங்களும் வாழ்த்துக்கள் சொல்வோம் 
 
(அம்புட்டுதான் இப்போதைக்கு)
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top