2,650 Views
குறித்த கொலை தொடர்பில் எல்.டீ.டீ.ஈ சந்தேக நபர்கள் 20 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமன்றி முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவை காயப்படுத்திய , பலர் கொல்லப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட பலரும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற சம்பவங்களுடன் தொடர்புடையதாக க் கூறப்படும் பலர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.