Bollywood actors made to Salman's home - சிறைவாசம் அனுபவிக்க காத்திருக்கும் சல்மானை காணச் சென்ற பொலிவுட் பிரபலங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,880 Views
போதையில் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளியாக இணங்காணப்பட்டார். அத்துடன் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் அவருக்கு 48 மணித்தியால பிணையும் வழங்கப்பட்டது. இதன்போது அவரை பார்வையிட அவரது வீட்டுக்கு சென்ற பிரபலங்களின் படங்கள் இதோ: