1,891 Views
கடந்த 2011 ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவருக்கு துப்பாக்கியைக் காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நௌசர் பௌசி மேல்மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.