2,338 Views
மேலும் இதன்போது சந்தேகநபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாரவில, தொடுவாவ கடற்பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் வைத்தே மேற்படி போதைப் பொருளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இவற்றின் பெறுமதி 8 கோடிக்கும் அதிகமென நம்பப்படுகின்றது.
மேற்படி போதைப் பொருளை இந்தியாவிலிருந்து படகில் கொண்டுவந்துள்ளதாகவும் பின்னர் ஆழமற்ற கடற்பகுதியில் தோனியில் வைத்து கரைக்கு கொண்டுவந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.