Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
ரஜனிக்கென்று தயாராகும் மாஸான அதிரடி இசை

Ranikanth #Next Film #Ranjith - ரஜனிக்கென்று தயாராகும் மாஸான அதிரடி இசைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,240 Views
சூப்பர் ஸ்டார் மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்தினுடைய படத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது . இது கோடம்பாக்கத்தில் ஆச்சர்யத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியிருப்பது உண்மைதான் .

இந்த அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய செய்தி முடிவதற்குள் இன்னொரு செய்தியாக, இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயாணன் இசை அமைகிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது .


எப்போதுமே வெற்றி பெற்ற கூட்டணிகளோடு சேர்ந்து வெற்றியை அடைந்து விடும் ரஜினி, இந்த வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தார் என்பது இதுவரையும் ஆச்சர்யம்தான் .

மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கூட்டணி ரஞ்சித் ,சந்தோஷ் நாராயணனோடு கைகோர்த்தருக்கிற சூப்பர் ஸ்டாருக்காக, இப்போது இளமையும் அதிரடியும் கலந்த மாஸான தீம் இசையை உருவாக்கி வருகிறாராம் சந்தோஷ் நாராயணன் .

இது வரைக்கும் வந்த ரஜினி படத்தின் பின்னணி ,மற்றும் தீம் இசையை விட இது கலக்கலாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என்று மிகுந்த பிரயத்தனம் எடுக்கிறாராம் இந்த வித்தியாசன இசைக் கோலங்களைக் கொடுத்து ரசிக்கவைக்கும் மனிதர் .

-கந்தப்பன் பிரஷாந்த்-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top